2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதிப் போட்டி வரும் 1 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இன்று (29) நடைபெறவிருந்த இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டது.
அதன்படி, இறுதிப் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் இலங்கையும் இந்தியாவும் அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
