நடிகை காஜல் அகர்வால் திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு தனது உடல் எடையை அதிகம் குறைத்து இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் அந்த படத்தில் அவரது ஒரு காட்சி கூட இடம்பெறவில்லை.
அடுத்து அவர் தற்போது ஹிந்தியில் ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார். இராவணன் ஆக நடிக்கும் யாஷ் ஜோடியாக மண்டோதரி ரோலில் தான் காஜல் நடித்து வருகிறார்.
தற்போது காஜல் ட்ரெண்டி லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.






