தட்டம்மை தொற்று பரவல் காரணமாக, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் மெகசின் சிறைச்சாலையின் எந்தவொரு கைதிகளும் இன்றைய தினம் (9) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படமாட்டார்கள் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
