Homeசெய்திதோல்வியில் இருந்து மீளுமா குஜராத் அணி?

தோல்வியில் இருந்து மீளுமா குஜராத் அணி?

ஐபிஎல் தொடரில் இன்று நடை​பெறும் ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்சிபி) – குஜராத் டைட்டன்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

இரவு 7.30 மணிக்கு பெங்​களூரு​வில் உள்ள எம்​சின்​ன​சாமி மைதானத்​தில் போட்டி ஆரம்பமாகும்.

நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 8 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது.

கடைசி​யாக அந்த அணி சொந்த மைதானத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யிடம் 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​திருந்​தது.

ஷுப்​மன் கில் தலை​மையி​லான குஜ​ராத் டைட்​டன் அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று 6-வது இடத்​தில் உள்​ளது.

அந்த அணி தனது கடைசி ஆட்​டத்​தில் மும்பை அணி​யிடம் 99 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​திருந்​தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular