Homeசெய்திஆர்சிபி அணியைச் சமாளிக்குமா குஜராத்?

ஆர்சிபி அணியைச் சமாளிக்குமா குஜராத்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

குஜராத் அணி, இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்று தலா 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று உள்ளது.

கடந்த ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்திய உற்சாகத்தில் அந்த அணி களமிறங்குகிறது.

பெங்களூரு அணி இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்று 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular