நன்றி தெரிவிக்கும் தினத்தை முன்னிட்டு, நவம்பர் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்கத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நவம்பர் 30ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தூதரகத்தின் வழக்கமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
