HomeTop newsகீழ் கடுகன்னாவ பகுதியில் கொழும்பு - கண்டி வீதி மீண்டும் திறப்பு

கீழ் கடுகன்னாவ பகுதியில் கொழும்பு – கண்டி வீதி மீண்டும் திறப்பு

பராமரிப்புப் பணிகள் காரணமாக நேற்று (23) மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி இன்று (24) காலை 6 மணி முதல் மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான நிலையில் காணப்பட்ட பாறைகளை அகற்றுதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular