HomeTop newsபண்டிகைக் காலத்தில் முட்டை விலை உயராது

பண்டிகைக் காலத்தில் முட்டை விலை உயராது

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைகளின் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையிலேயே பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

சந்தையில் கோழிக்கறியின் விலை தொடர்ச்சியாகக் குறைந்து வரும் நிலையில், முட்டைகளின் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைகளின் விலையை மேலும் அதிகரிக்காமல் தற்போதைய விலை மட்டத்திலேயே பேணுவதற்கு உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular