சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் மாலை 3.00 மணிக்கும் ஆரம்பமாகும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இரு அணிகளும் ஏற்கனவே தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிப்பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் தீர்மானமிக்கதாக அமைந்துள்ளது.
