Homeவணிகம்சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு

சர்வதேச சந்தையில் இன்று தங்கத்தின் விலை உயர்வை பதிவு செய்துள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,210.9 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 67.78 அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலக சந்தையில் காணப்படும் பொருளாதார நிலைமைகள் மற்றும் முதலீட்டு தேவையின் மாற்றங்கள் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்கலாம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular