HomeTop newsகொழும்பு பங்குச் சந்தையில் அதிரடி ஏற்றம்

கொழும்பு பங்குச் சந்தையில் அதிரடி ஏற்றம்

கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்களில் இன்று (04) குறிப்பிடத்தக்க உயர்ச்சி காணப்பட்டது.

அதன் உயர் வளர்ச்சி வேகத்தைக் காட்டும் வகையில், அனைத்துப் பங்குச் சுட்டெண் (ASPI) 421.48 புள்ளிகளால் (2.09%) உயர்வடைந்து 20,541.12 ஆகப் பதிவானது.

அதேபோல், முன்னணி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் S&P SL20 சுட்டெண்ணும் 112.52 புள்ளிகளால் (1.97%) உயர்வடைந்து 5,838.09 ஆக நிறைவடைந்தது.

இன்றைய பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 3.85 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular