Homeசெய்திமாகாணமட்ட போட்டிக்கு தெரிவு!

மாகாணமட்ட போட்டிக்கு தெரிவு!

18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் கிரேட்வெஸ்டன் த.வி அணி வலய மட்டத்தில் முதலிடம் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.

அத்தோடு தொடர்ச்சியாக நான்காவது முறை மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளமை பெருமை மிகு விடயமாகும்.

போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் அதனை வழி நடாத்திய ஆசிரியர் V.பிரசாந்த்துக்கும் பாடசாலை தரப்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular