Homeஉலகம்நெதன்யாகு பெயில்: இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர் காட்டம்!

நெதன்யாகு பெயில்: இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர் காட்டம்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் போர் மேலாண்மையை அணுகுமுறையை அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் யாயிர் லாபிட் Yair Lapid கடுமையாக சாடியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்த உடன்படிக்கையை நெதன்யாகு ஆதரிப்பதாகக் குறிப்பிட்ட லாபிட், இதை ஒரு அரசியல் தோல்வி எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டபோது இஸ்ரேல் புறக்கணிக்கப்பட்டதாக அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, லெபனான் எல்லைப் பிரச்சனை மற்றும் போர் நோக்கங்களை அடைவதில் பிரதமர் தோல்வியடைந்துவிட்டதாக லாபிட் குற்றம் சாட்டுகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular