Homeஉள்நாடுகண்ணிவெடிகள் அகற்றப்பட்ட நிலத்தில் 20 புதிய வீடுகள் திறப்பு

கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட நிலத்தில் 20 புதிய வீடுகள் திறப்பு

யாழ்ப்பாணம், தெளிப்பாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட 20 வீடுகள் இன்று (24) பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடுகளின் திறப்பு விழா, வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் டாக்டர் சுசில் ரணசிங்க தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular