வெலிகம, மிதிகம பகுதியில் உள்ள ரயில் கடவையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) பயணித்த ஜீப் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் அதிலிருந்த நால்வர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
