HomeTop newsபொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பயணித்த ஜீப் ஒன்று ரயிலுடன் மோதி விபத்து

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பயணித்த ஜீப் ஒன்று ரயிலுடன் மோதி விபத்து

வெலிகம, மிதிகம பகுதியில் உள்ள ரயில் கடவையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) பயணித்த ஜீப் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் அதிலிருந்த நால்வர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular