சிறையில் அடைக்கப்படும் பௌத்த பிக்குகளின் காவியுடைகளைக் களைவது மற்றும் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது காவியுடை அணிவது தொடர்பான நடைமுறைகளை உள்ளடக்கிய, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

