HomeTop newsஇலங்கை மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தின் பதிவு தற்காலிக இடைநிறுத்தம்

இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தின் பதிவு தற்காலிக இடைநிறுத்தம்

இலங்கை மோட்டார் வாகன விளையாட்டுச் சங்கத்தின் தேசிய விளையாட்டு சங்கப் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகேவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, திருத்தப்பட்ட யாப்புக்கு இணங்க புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்யும் வரை, குறித்த சங்கத்தின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்காக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் தகுதியான அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் அறிவிக்கப்படுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular