HomeTop newsஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சந்திம வீரக்கொடி

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சந்திம வீரக்கொடி

முன்னாள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் இன்று (12) இஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

முன்னாள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, தற்போது இடம்பெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular