HomeTop newsபோகம்பர சிறைச்சாலைக்கு கைதிகளை மாற்றும் நடவடிக்கை ஆரம்பம்

போகம்பர சிறைச்சாலைக்கு கைதிகளை மாற்றும் நடவடிக்கை ஆரம்பம்

போகம்பர சிறைச்சாலைக்கு கைதிகளை மாற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக 100 கைதிகள் போகம்பர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் மகசின் சிறைச்சாலைகளில் இருந்து சுமார் 1,000 கைதிகளை தற்காலிகமாக போகம்பர  சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளை கட்டம் கட்டமாக மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular