HomeTop newsகலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய பிடியாணை

கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய பிடியாணை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் ஊடாக இந்த பிடியாணையினை அமுல்படுத்துமாறு நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பிரதிவாதியான ஞானசார தேரரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular