HomeTop newsஇலங்கை – பெலாரஸ் இடையே இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம்

இலங்கை – பெலாரஸ் இடையே இருதரப்பு விமான சேவை ஒப்பந்தம்

பெலாரஸின் போக்குவரத்து அமைச்சர் அலெக்ஸெய் லியாக்னோவிச் உடன் இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், இலங்கை மற்றும் பெலாரூஸ் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான விமான இணைப்புகளை மேலும் மேம்படுத்துவதற்கான முக்கியமான வாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் சுற்றுலாத்துறை, வர்த்தகம், முதலீடு மற்றும் இரு நாடுகளின் மக்களுக்கிடையேயான உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular