Homeஉள்நாடுஇன்றைய ஆட்டங்கள்!

இன்றைய ஆட்டங்கள்!

ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

கொழும்பில் Colombo (SSC) மைதானத்தி காலை 11 மணிக்கு தொடங்கும் போட்டியில் அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் தங்களின் பிரிவில் முன்னேற்றம் பெற இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகின்றன.

அதேபோல், கொல்கத்தாவில் மதியம் 3 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.

இதனைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular