HomeTop newsபண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது - கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கம்

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது – கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கம்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

சந்தையில் போதியளவு கோழி இறைச்சி மற்றும் குளிரூட்டப்பட்ட இறைச்சி கையிருப்பில் உள்ளமையே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், முட்டைக்கான கேள்வி அதிகரிப்பு மற்றும் உற்பத்தி வீழ்ச்சி காரணமாக முட்டையொன்றின் விலை தற்போது 39 முதல் 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular