HomeTop newsமுன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு அபராதம் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு அபராதம் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

சட்டவிரோதமாக சொகுசு வாகனமொன்றை வைத்திருந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக இன்று (25) தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் முறையே 5,000 ரூபாய், ஒரு இலட்சம் ரூபாய் மற்றும் 25,000 ரூபாய் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இரண்டாவது குற்றச்சாட்டின் கீழ் விதிக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அபராதங்களைச் செலுத்தத் தவறினால் மேலதிக சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular