HomeTop newsவாசுதேவ நாணயக்கார இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில்

வாசுதேவ நாணயக்கார இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில்

முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (25) ஆஜராகியுள்ளார்.

நடைபெற்று வரும் விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular