HomeTop newsஇலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

இந்து சமுத்திரத்தில் பதிவான 6.5 மெக்னிடியூட் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular