Homeஉள்நாடுகடவத்தை பகுதியில் துப்பாக்கிச்சூடு

கடவத்தை பகுதியில் துப்பாக்கிச்சூடு

கடவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து பொலிஸார் இன்று (31) பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பொலிஸாரின் சமிக்ஞையை மீறி குறித்த முச்சக்கரவண்டி பயணித்த நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, 16 வயதுடைய சிறுவன் ஒருவர் காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தின் மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular