Homeவிளையாட்டுபங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 272 ஓட்டங்கள்

பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 272 ஓட்டங்கள்

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டின் தமது முதலாவது இனிங்ஸில் 272 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், மிர்ப்பூரில் புதன்கிழமை (28) ஆரம்பித்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் சார்பாக ஷட்மன் இஸ்லாம் 105, தெளஹிட் ஹிரிடோய் 42, லிட்டன் தாஸ் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோதும் ஜேடன் சியல்ஸ், ஜோமெல் வொரிக்கான் (5), அறிமுகவீரர் ஜோஷுவா பிஷொப் (2), ஷாமர் ஜோசப்பிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular