Homeஉள்நாடுவாகன விபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை

வாகன விபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை

வாகன விபத்துத் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவரை விடுவிக்குமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற வாகன விபத்துத் தொடர்பில் அவர் அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular