HomeTop newsகைது செய்யப்பட்ட ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்

கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், பொலிஸாரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால்  நேற்று (03) அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதற்கமைய, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸாரால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular