HomeTop newsஉயிர்த்த ஞாயிறு வழக்கில் 9 பேர் விடுதலை - 15 பேருக்குக் குற்றவாளித் தீர்ப்பு

உயிர்த்த ஞாயிறு வழக்கில் 9 பேர் விடுதலை – 15 பேருக்குக் குற்றவாளித் தீர்ப்பு

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று (22) புதுக்கடை மேல்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, 9 பேர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular