Homeவிளையாட்டுஆசிய விளையாட்டுப் போட்டி T20 இறுதிப் போட்டி - இந்தியாவை எதிர்கொள்ளும் இலங்கை

ஆசிய விளையாட்டுப் போட்டி T20 இறுதிப் போட்டி – இந்தியாவை எதிர்கொள்ளும் இலங்கை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெறும் மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று (22) நடைபெறுகிறது.

இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular