HomeTop news300 கிலோவாட்டுக்கும் அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகள் தற்காலிகமாக செயலிழப்பு

300 கிலோவாட்டுக்கும் அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகள் தற்காலிகமாக செயலிழப்பு

இன்று (27) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) வரை, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவாட்டுக்கும் (kW) அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்ய தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (National System Operator – NSO) நடவடிக்கை எடுத்துள்ளது.

மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் 300 கிலோவாட்டுக்கும் அதிக திறன் கொண்ட கூரை சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் செயலிழக்கச் செய்யப்படவுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular