Homeவிளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட்டில் கன்னிச் சதம் பதிவு செய்த சொனால் தினுஷ

டெஸ்ட் கிரிக்கெட்டில் கன்னிச் சதம் பதிவு செய்த சொனால் தினுஷ

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காலியில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் சொனால் தினுஷ தனது கன்னிச் சதத்தை பதிவு செய்துள்ளார்.

தனது 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் சொனால் தினுஷ, இவ்வாறு டெஸ்ட் கன்னிச் சதத்தைப் பதிவு செய்தார்.

167 பந்துகளில் பெறப்பட்ட இந்தச் சதத்தில் 4 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular