மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டிக்கான நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இதையடுத்து, இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
இப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
