Homeசினிமா‘சிக்மா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

‘சிக்மா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் சிக்மா. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் 31ஆம் திகதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுவருகிறது. படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular