Homeசினிமாவாழ்த்துக்கள் அண்ணா- லோகேஷ் முதலமைச்சர் சந்திப்பு

வாழ்த்துக்கள் அண்ணா- லோகேஷ் முதலமைச்சர் சந்திப்பு

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலேயே அதிக இடங்களில் வென்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பாராட்டி, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, திரைப்பிரபலங்கள் பலரும் தினந்தோறும் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சருடனான சந்திப்பின் போது எடுத்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular