Homeஉள்நாடுடி-20 உலக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி!

டி-20 உலக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி!

டி-20 உலக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி!

ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் சானக தலைமையிலான இலங்கை அணி விபரம் வருமாறு,

தசுன் ஷானக்க (தலைவர்)

பெத்தும் நிஸ்ஸங்க

காமில் மிஷார

குசல் மெண்டிஸ்

குசல் பெரேரா

சரித் அசலன்க

கமிந்து மெண்டிஸ்

ஜனித் லியனகே

பவன் ரத்நாயக்க

துனித் வெல்லாலகே

வனிந்து ஹசரங்க

மஹீஷ் தீக்சன்

துஷ்மன்த சமீர

மதீஷ பத்திரண

ஏஷான் மாலிங்க

தனஞ்ச டி சில்வாவுக்கு அணியில் இடமளிக்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய பவன் ரத்நாயக்கவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular