HomeTop newsராஜங்கனே சத்தாரத்தன தேரருக்கு பிடிவிறாந்து

ராஜங்கனே சத்தாரத்தன தேரருக்கு பிடிவிறாந்து

நீதிமன்றத்தில் இன்று (25) ஆஜராகத் தவறிய பௌத்த துறவற அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட ராஜங்கனே சத்தாரத்தன தேரருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.

சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கில் ஆஜராகத் தவறியதன் காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular