இந்து சமுத்திரத்தில் பதிவான 6.5 மெக்னிடியூட் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
