Homeசினிமாபிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் தனது 75 வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

1989 ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமான பாடகர் கிருஷ்ணராஜ் 300 இற்கும் மேற்பட்ட திரைப் பாடல்களை பாடியுள்ளார்.

பொற்காலம் படத்தில் இடம்பெற்ற தஞ்சாவூரு மண்ணு எடுத்து என்ற பாடல் இவர் பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் பாடகர் கிருஷ்ணராஜின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular