அமெரிக்காவின் ஃபெடரல் விடுமுறை தினமான ‘கொலம்பஸ் தினத்தை (Columbus Day) முன்னிட்டு, நாளை (12) கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த விடுமுறை நாளில் தூதரகத்தின் அன்றாட சேவைகள் மற்றும் வழக்கமான அலுவலகச் செயற்பாடுகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஒக்டோபர் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் வழமைபோல் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
