HomeTop newsமேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு பிணை

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டு ஒன்றின் பேரிலேயே இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular