Homeஉள்நாடுமட்டக்குளி விபத்து - கார் சாரதிக்கு செப்டெம்பர் 30 வரை விளக்கமறியல்

மட்டக்குளி விபத்து – கார் சாரதிக்கு செப்டெம்பர் 30 வரை விளக்கமறியல்

மட்டக்குளியில் நேற்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்றைய தினம் புதுக்கடை 7 ஆம் இலக்க போக்குவரத்து பிரிவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular