HomeTop newsஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார் முன்னாள் அரச சோதிடர் சுமனதாஸ

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார் முன்னாள் அரச சோதிடர் சுமனதாஸ

முன்னாள் அரச சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன இன்று (10) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

‘சிரிலிய சவிய’ தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular