Homeவிளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் விளாசிய சொனால் தினுஷ

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் சதம் விளாசிய சொனால் தினுஷ

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணியின் வீரர் சொனால் தினுஷ சதம் விளாசியுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இவ்வாறு தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 8 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்களாக அவர் இந்த சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular