Homeவணிகம்இலங்கை ரூபாய்க்கு மீண்டும் சரிவு - மளமளவென உயர்ந்த டொலர் மதிப்பு

இலங்கை ரூபாய்க்கு மீண்டும் சரிவு – மளமளவென உயர்ந்த டொலர் மதிப்பு

டொலரின் விற்பனை விலை இன்று இலங்கை ரூபாயில் 338 ஐத் தாண்டியுள்ளது.

அதற்கமைய, மத்திய வங்கியினால் இன்று (19) வெளியிடப்பட்ட தினசரி நாணய மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.2351 ரூபாவாகவும், விற்பனை விலை 338.0729 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நேற்று (18) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.74 ரூபாவாகவும், விற்பனை விலை 334.26 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular