Homeஉள்நாடுபயங்கரவாத விசாரணைப் பிரிவில் உதய கம்மன்பில - உயிர்த்த ஞாயிறு கருத்து தொடர்பில் விசாரணை

பயங்கரவாத விசாரணைப் பிரிவில் உதய கம்மன்பில – உயிர்த்த ஞாயிறு கருத்து தொடர்பில் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தின நினைவேந்தலின் போது வெளியிட்ட கருத்து தொடர்பான விசாரணைக்காக, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் Udaya Gammanpila இன்று (11) பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் (TID) முன்னிலையாகினார்.

குறித்த கருத்து தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணையின் அடிப்படையில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் TID அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular