HomeTop newsசுரேஷ் சலேயின் ரிட் மனு தொடர்பான உத்தரவு ஜனவரி 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

சுரேஷ் சலேயின் ரிட் மனு தொடர்பான உத்தரவு ஜனவரி 28ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானது எனக் கோரி, முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா என்பது குறித்த உத்தரவு, ஜனவரி 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (27) குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular